top of page
Call us : 0427-2240660,9786516575




ஹரி: ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
ஆத்ம பந்துக்களே,
வருகிற, May 2, வெள்ளிக்கிழமை, ஸ்ரீ சிவானந்த ப்ரம்மேந்திர ஸரஸ்வத்யவதூத ஸ்வாமிகளின் ஆராதனை நடைபெறும்.
பக்தர்கள் இதில் கலந்துகொண்டு இறையருள் அடைய கோருகிறோம்.
bottom of page